Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

31 ஆம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலும் - அமரர்.நடராசா இரத்தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2017 (புதன்கிழமை)     [photos]
31 ஆம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலும் - அமரர்.நடராசா இரத்தினம்
[மேலும் வாசிக்க...] 
தும்புருவளை கிரிக்கெட் - இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது நெடியகாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2017 (புதன்கிழமை)    
தும்புருவளை விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு 7 நபர் 6 பந்து பரிமாற்றங்கள் கொண்ட மென்பந்தாட்ட சுற்றுதொடரில் சிறப்பாக விளையாடி அரையிறுதிவரை முன்னேறிய நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வீனஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து
[மேலும் வாசிக்க...] 
இலங்கை வந்த உலகின் மிகப்பெரிய கார் தாங்கிக் கப்பல் Hoegh Trigger
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
உலகின் மிகப்பெரிய கார் மற்றும் பார ஊர்தி தாங்கிக் கப்பல் (World’s largest Pure Car and Truck Carrier -PCTC) 'Hoegh Trigger' தனது கன்னிப் பயணத்தில் கடந்த 31 ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளது. கார் மற்றும் ட்ரக் வண்டிகளை ஏற்றி இறக்க வந்திருந்த நோர்வேயின் ஒஸ்லோவில்
[மேலும் வாசிக்க...] 
AFC கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டி இமையாணனில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
AFC கிண்ணம் என்பது Asian Football Confederation (AFC) இனால் நடாத்தப்படும் கண்டங்கள் அடிப்படையில் உலகின் இரண்டாவது பழமையான (Second oldest continental football championship in the world) உதைபந்தாட்டப் போட்டி ஆகும். இந்த சுற்றுப் போட்டியில் கிண்ணத்தை தனதாக்கும் ஆசிய அணியானது FIFA Confederations Cup ற்கு தானாகவே தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...] 
முருகேசு சுவாமிகளின் 20 ஆவது குருபூசை நிகழ்வு இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தவத்திரு வே. முருகேசு சுவாமிகளின் 20 ஆவது குருபூசை நிகழ்வு நேற்றையதினம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரு க. ஆனந்தராசா அவர்கள் குருவின் வார்த்தை நிதர்சனம் என்னும் பொருளில் பக்கவாத்திய சகிதம் இசை சொற்பொழிவை ஆற்றினார். முருகேசு....
[மேலும் வாசிக்க...] 
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்க க.பொ.த (சா/த) முடிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்க க.பொ.த (சா/த) முடிவுகள்
[மேலும் வாசிக்க...] 
பாடசாலை விடுமுறை நாளை மறுதினம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2017 (திங்கட்கிழமை)    
நாடாளவிய ரீதியில் உள்ள அரசாங்க பாடசாலைகள் யாவும் 2017 ஆம் ஆண்டின் முதலாம் தவணை விடுமுறைக்காக நாளை மறுதினம் 5ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் 26 ஆம் ...
[மேலும் வாசிக்க...] 
மகிழ் பகிர் விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2017 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய ஆசிரியர் திரு.சு.குணேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றுக்கொண்டமையினையிட்டு வித்தியாலய சமூகத்தினால் பாராட்டு விழா ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேற்படி விழா கடந்த........................
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை பாரதி சனசமூக நிலைய பொதுக்கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2017 (திங்கட்கிழமை)    
கம்பர்மலை பாரதி சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான பொதுக் கூட்டம் 17.04.2017 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு பாரதி சனசமூக நிலையத்தில் பிரதேச சபை செயலாளர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாரதி சனசமூக ...
[மேலும் வாசிக்க...] 
மேசைப்பந்தாட்ட வீராங்கனை கனுஜா ஸ்ரீகரன் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நேற்று 01-04-2017 யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் சார்பாக பங்கு பற்றிய வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த ஶ்ரீகரன் கனுஜா
[மேலும் வாசிக்க...] 
கப்பல் வாழ்க்கை வெறும் 2 நாட்கள், கடேற் பரிதாப மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
19 வயதான இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த Kshitji Singh Bisht என்னும் இளைஞன், கப்பல் ஒன்றில் Cadet ஆக பணிபுரிய ஆரம்பித்து வெறும் 2 நாட்களில் உயிர் இழந்த சம்பவம் கடலியல் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27 ஆம் திகதி லண்டனில் உள்ள துறைமுகம்...
[மேலும் வாசிக்க...] 
31 ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் - தியாகராசா செல்வச்சிவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
31 ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் - தியாகராசா செல்வச்சிவம்
[மேலும் வாசிக்க...] 
நீர் புகுந்ததைத்தொடர்ந்து 24 மாலுமிகளுடன் காணாமல் போயுள்ள கப்பல் Stellar Daisy
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தென்கொரியாவிற்குச் சொந்தமான Stellar Daisy (Ore carrier) என்னும் 321 மீட்டர் நீளமான கப்பல் ஒன்று, தென் அட்லாண்டிக் சமுத்திரத்தில் காணாமல் போயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. உருகுவே நாட்டை அண்டிய கடற்பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது, கப்பலுக்குள் நீர் புகுந்ததைத்....
[மேலும் வாசிக்க...] 
தொண்டமனாறு வீரமாகாளி அம்மன் கோவிலில் புதிய கொடித் தம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டமனாறு வீரமாகாளி அம்மன் கோவிலில் புதிய கொடித் தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த இந்தத் திருப்பணி தற்பொழுது நிறைவுற்றுள்ளது.கீழே படத்தில் சில தினங்கள் முன்பு கொடித் தம்பம் அமைக்கும் பணி நடைபெற்றிருந்ததைக் காணலாம்.
[மேலும் வாசிக்க...] 
உலகில் பின்லாந்து கல்வியில் ஏன் முதல் இடத்தில் உள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/04/2017 (சனிக்கிழமை)    
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி...
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை முடிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/04/2017 (சனிக்கிழமை)    
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளன. தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவி 5A பெற்று திறமை சித்தி பெற்றுள்ளார். சித்தியடைந்த மாணவ மாணவிகளின் விபரங்கள் வருமாறு..
[மேலும் வாசிக்க...] 
கணபதி பாலர் பாடசாலையில் இடம்பெறவுள்ள விளையாட்டுப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 08.04.2017 (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த (சா/த) முடிவு - வல்வையைச் சேர்ந்த ஹாட்லி மாணவன் பிரதீப் 8A
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2017 (வெள்ளிக்கிழமை)    
கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் வல்வெட்டித்துறை வேம்படி சேர்ந்த பருத்தித்துறை ஹாட்லிகல்லூரி மாணவன் செல்வன் ராஜேஸ்கண்ணா பிரதீப் 8A B பெற்று சித்தியடைந்துள்ளார். ஹாட்லிகல்லூரியில் கல்வி பயிலும்
[மேலும் வாசிக்க...] 
தெற்காசியாவில் இரண்டாவது செலவுகூடிய நகரமாக கொழும்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2017 (வியாழக்கிழமை)    
தெற்காசிய நாடுகளில் உள்ள இரண்டாவது செலவுகூடிய நகரமாகவும் உலகில் 108 ஆவது நகரமாகவும் கொழும்பு தெரிவாகியுள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு (Economist Intelligence Unit) மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசியாவில் .....
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - சிதம்பரா கல்லூரியில் ஒருவர் 4A
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2017 (வியாழக்கிழமை)    
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளன. வல்வை வல்வை சிதம்பர கல்லூரியில் ஒரு மாணவி 4A பெற்று திறமை சித்தி பெற்றுள்ளார். சித்தியடைந்த மாணவ மாணவிகளின் விபரங்கள் வருமாறு...
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் – கடலில் மிதந்தார் யோகரெத்தினராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2017 (புதன்கிழமை)     [photos]
இன்றைய நாளான 28 ஆம் திகதி மார்ச் மாதம் 1980 ஆம் ஆண்டு மறைந்த திரு.துரைராசா யோகரெத்தினராசா அவர்கள், அதிகாலை 03.30 மணி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 57.5 மணித்தியாலங்கள் கடலில் மிதந்து சாதனை புரிந்தார். இச் சாதனை வல்வெட்டித்துறை ரேவடி கடற்பரப்பில் .....
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோயில் 3ஆம் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 3ஆம் திருவிழா இன்று நிறைவு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா சுமார் 11.00 மணியளவில் சுவாமி..
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் 11/2 Kg ஹெரோயினுடன் ஒருவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2017 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறையில் இருந்து வேறு பகுதிக்கு விநியோகிப்பதற்கு தயாராக இருந்த ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான 11/2 கிலோகிராம் ஹெரோயினை மதுவரித் திணைக்களத்தினர் கைப்பற்றியதுடன் வல்வையைச் சேர்ந்த ஒருவரை கைது ...
[மேலும் வாசிக்க...] 
சாதாரண தரப் பரீட்சையில் 8000 இற்கும் அதிக மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2017 (புதன்கிழமை)    
வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 8224 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 6102 மாணவர்களே 9 பாடங்களிலும் A சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது....
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - கம்பர்மலையில் ஒருவர் 9 A
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2017 (புதன்கிழமை)    
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியடப்பட்டள்ளது. கம்பர்மலையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்கள். திறமைச் சித்தி பெற்ற மாணவர்களின் விபரம்..
[மேலும் வாசிக்க...] 
தொண்டமனாறு வளர்மதி முன்பள்ளிக்கு புதிய கட்டடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2017 (புதன்கிழமை)     [photos]
தொண்டமனாறு வளர்மதி முன்பள்ளிக்கு புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது. முன்பள்ளிக்கு ஏற்கனவே ஒரு கட்டடம் அமைந்திருந்த போதிலும், அதிகரித்து வரும் முன்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்க் கொண்டு இப்புதிய கட்டடம் 40 x 40 அடி அளவில்
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - ஹாட்லி வல்வை மாணவர்கள் மேலும் மூவர் திறமை சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2017 (செவ்வாய்க்கிழமை)    
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியடப்பட்டள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்கள் திறமைச் சித்தியை பெற்றுள்ளார்கள்.
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - சிவகுரு வித்தியாசாலையில் ஒருவர் 5A
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2017 (செவ்வாய்க்கிழமை)    
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் ஒரு மாணவி 5A பெற்று திறமை சித்தி பெற்றுள்ளார். மேலும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 14 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தி...
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - பரு மெதடிஸ் தொண்டைமானாறு மாணவி 8 A
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2017 (செவ்வாய்க்கிழமை)    
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டள்ளது. பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய தொண்டைமானாற்றைச் சேர்ந்த செல்வி கோபிகா அருந்தவராசா 8 பாடங்களில் A சித்தியையும் 1 பாடத்தில் C ...
[மேலும் வாசிக்க...] 
அரசாங்கம் மீனவர்களுக்கு E-LOG BOOK Tablet computers
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2017 (செவ்வாய்க்கிழமை)    
மீனவர்களுக்கு E-LOG BOOK Tablet கணணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. Tablet கணனிகளை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் அவை மீனவ சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai