Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்து - இளங்கதிர், ரெயின்போ வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை தற்பொழுது நடாத்தி வருகின்றது. போட்டிகள் இன்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்...
[மேலும் வாசிக்க...] 
சிதம்பர கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிதம்பரா கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் 08-05-2017 ஆம்திகதி மாலை 03.30 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல்..
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 10 ஆம் நாள் பகல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் பகல் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலாவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
[மேலும் வாசிக்க...] 
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 9 ஆம் நாள் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 9 ஆம் நாள் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
இன்று வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் நேற்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - பாம்புத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் இரவுத் திருவிழா மிகவுன் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 07 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்ட பூசையைத் தொடர்ந்து, அம்பாள் வீதி உலா வந்தார். ஜந்து தலை பாம்பின் வாகனத்தில் ஏறி அம்பாள் வெளிவீதி ...
[மேலும் வாசிக்க...] 
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 9 ஆம் நாள் பகல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 9 ஆம் நாள் பகல் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
சிதம்பர கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் சிதம்பரா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப் பொதுக்கூட்டம் சம்பந்தமாக சிதம்பர ..
[மேலும் வாசிக்க...] 
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா - காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)      [videos]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா - காணொளி
[மேலும் வாசிக்க...] 
வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்து - நேதாஜி, உதயசூரியன் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இன்று தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது. முதலாவதாக போட்டியில் வல்வை நேதாஜி ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 9 ஆம் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் திருவிழா இன்றாகும். நேற்றைய வேட்டைத் திருவிழாவின் பின்னர், மகோற்சவத்தின் முக்கியதிருவிழாவாகக் கருதப்படும் பாம்புத் திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 8 ஆம் நாள் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 8 ஆம் நாள் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 8 ஆம் நாள் பகல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 8 ஆம் நாள் பகல் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
ரேவடியில் நடைபெற்ற ஆண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் சம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2017 (வியாழக்கிழமை)    
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட செயலகத்தின் விளையாட்டுப் பிரிவினரால் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இதன் இறுதி ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் வேட்டைத் திருவிழா - படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா இன்று மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை சுமார் 0430 மணியளவில் அம்பாள் வேட்டை ஆடுவதற்காக நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்திற்குச்சென்று..
[மேலும் வாசிக்க...] 
VEDAவின் 2016ற்கான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2017 (புதன்கிழமை)     [photos]
VEDAவின் 2016ற்கான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 8 ஆம் நாள் பகல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 8 ஆம் நாள் பகல் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 7 ஆம் நாள் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2017 (புதன்கிழமை)     [photos]
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 7 ஆம் நாள் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 7 ஆம் நாள் பகல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2017 (புதன்கிழமை)     [photos]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 7 ஆம் நாள் பகல் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் - 7 ஆம் நாள் இரவுத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் - 7 ஆம் நாள் இரவுத் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஆவணக் காப்பகம் - 5 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பற்றிய ஆவணங்களை சுமந்து வருகின்ற வல்வை ஆவணக் காப்பகம் தனது 5 ஆம் ஆண்டை எதிர்வரும் 13 ஆம் திகதி கொண்டாடுகின்றது. இலங்கையில் ஒரு ஊருக்கென என ஒரு ஆவணக் காப்பகமாக விளங்கி வல்வைக்கு பெருமை சேர்க்கும் வல்வை ஆவணக் காப்பக நிறைவு விழா....
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 7 ஆம் நாள் பகல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 7 ஆம் நாள் பகல் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
உல்லாச படகுத்துறையாகும் தொண்டைமனாற்று கடற்கரை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தொண்டைமனாற்று கடற்கரை உல்லாசப் பிரயாணிகளை தற்பொழுது கவர்ந்து வருகின்றது. கடந்த வருடம் வலிகாமம் பிரதேச சபையால், தொண்டைமானாறு ஏரி பாக்கு நீரினையுடன் கலக்கும் பகுதியான தொண்டைமனாற்று ஆற்றுவாய் பகுதியில் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வண்ணம் சில
[மேலும் வாசிக்க...] 
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 6 ஆம் நாள் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 6 ஆம் நாள் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 6 ஆம் நாள் பகல் இரவுத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 6 ஆம் நாள் பகல் இரவுத் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
நேற்றைய திருவிழாவில் இடம்பெற்ற தனிநபர் ஆடவர் நடனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இடம்பெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழா நேற்று இடம்பெற்றது. விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் ஆடவர் தனி நபர் நடனம் இடம்பெற்றது. நடனத்தின் சில காட்சிகாளைக் கீழே காணலாம்
[மேலும் வாசிக்க...] 
பிரித்தானியா வல்வை புளுஸ் நடத்தவுள்ள கிரிக்கெட் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பிரித்தானியா வல்வை புளுஸ் நடத்தவுள்ள கிரிக்கெட் போட்டி
[மேலும் வாசிக்க...] 
நேற்றைய திருவிழாவில் இடம்பெற்ற பெண்கள் குழு நடனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இடம்பெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழா நேற்று இடம்பெற்றது. விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் பெண்கள் குழு நடனம் இடம்பெற்றது. நடனத்தின் சில காட்சிகாளைக் கீழே காணலாம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் - 6 ஆம் நாள் இரவுத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் - 6 ஆம் நாள் இரவுத் திருவிழா
[மேலும் வாசிக்க...] 
இன்று ரேவடி, உதயசூரியனில் நடைபெற்ற கபடி, கரப்பந்தாட்ட போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2017 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தினால் பிரதேச செயலக ரீதியிலான கபடி போட்டிகள் இன்று வல்வை ரேவடிக் கடற்கரை மைதானத்திலும், கரப்பந்தாட்ட போட்டிகள் வல்வை உதயசூரியன் கடற்கரையிலும் இடம்பெற்றன. கரப்பந்தாட்ட போட்டிகளின் வரிசையில் பருத்தித்துறை செயலக அணி ...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai