வல்வெட்டித்துறை பற்றிய ஆவணங்களை சுமந்து வருகின்ற வல்வை ஆவணக் காப்பகம் தனது 5 ஆம் ஆண்டை எதிர்வரும் 13 ஆம் திகதி கொண்டாடுகின்றது. இலங்கையில் ஒரு ஊருக்கென என ஒரு ஆவணக் காப்பகமாக விளங்கி வல்வைக்கு பெருமை சேர்க்கும் வல்வை ஆவணக் காப்பக நிறைவு விழா சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.