க.பொ.த (சா/த) முடிவு - வல்வையைச் சேர்ந்த ஹாட்லி மாணவன் பிரதீப் 8A
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2017 (வெள்ளிக்கிழமை)
கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் வல்வெட்டித்துறை வேம்படி சேர்ந்த பருத்தித்துறை ஹாட்லிகல்லூரி மாணவன் செல்வன் ராஜேஸ்கண்ணா பிரதீப் 8A B பெற்று சித்தியடைந்துள்ளார்.
ஹாட்லிகல்லூரியில் கல்வி பயிலும் வல்வை மதவடியைச் சேர்ந்த செல்வன் சிவனேஸ்வரன் ரமணன் 9A சித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 31, 2017 at 13:39
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க சபேசன் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.