யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குராப்பண நிகழ்வு இன்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ் களஞ்சியசாலை மூலம் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.