பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவு (ICU) நேற்றய தினம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இது வடமாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் உள்ள முதலாவது அதி தீவிர சிகிச்சை பிரிவு உள்ள நவீன வசதிகளுடன் கூடியது ஆகும்.
அண்மையில் அதி தீவிர சிசுக்கள் சிகிச்சை பிரிவும் ( (NICU) ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் ICU மற்றும் NICU காணப்படும் ஓரிரு வைத்தியசாலைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் ஒன்றாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.