வல்வை நகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதலாவது கூட்டம் எதிர்வரும் 18 ஆம் காலை 0830 மணிக்கு வல்வை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்கண்டவாறு வடக்கு மாகாணசபை உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த வல்வை நகரசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதலால், இடம்பெறவுள்ள கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.