சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி 2025 (International Mathematical Olympiad - IMO)வகை (Category) III இல் யாழ்ப்பாண இந்து கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் வியட்நாம் செல்வதற்கு தகுதிபெற்றுள்ள்ளார்கள்.
கணித ஒலிம்பியாட் போட்டி 2025 வகை (Category) III தேசியமட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 40 பேரில், முதல் நான்கு இடங்களையும் இந்து கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தின் Olympiad Champion Education Center (OCEC) மற்றும் Thailand Mathematics Society இணைந்து குறித்த போட்டியை நடாத்துகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.