Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல்கள்


சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)
Posted Date: 29/05/2017
வல்வெட்டித்துறை காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி) 28 - 05 - 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
ஆறுமுகம் தவானந்தவேல்
Posted Date: 28/05/2017
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்பொழுது பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தவானந்தவேல் 26-05-2017 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.
[Read more...]
திருமதி சறோஜினி சக்திவேல்
Posted Date: 27/05/2017
தொண்டமனாற்றைச் சேர்ந்த சறோஜினி சக்திவேல் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் 2017 வைகாசி 27அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
ராதாமணி நவரட்ணராசா
Posted Date: 26/05/2017
வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ராதாமணி நவரட்ணராசா அவர்கள் 24 - 05 - 2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
பாலசுப்ரமணியம் தேவசிகாமணி
Posted Date: 25/05/2017
வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், திருச்சி கருமண்டபத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. பாலசுப்ரமணியம் தேவசிகாமணி அவர்கள் இன்று 25-05-2017 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு.சின்னத்துரை தங்கவடிவேல்
Posted Date: 23/05/2017
வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னத்துரை தங்கவடிவேல் இன்று மெல்பேனில் காலமானார்.
[Read more...]
நவரட்ணம் சரவணமுத்து (CHIF ENGINEER -MARINE)
Posted Date: 17/05/2017
அன்னார் மலேசியாவில் பிறந்து வட்டுக் கோட்டையில் வாழ்ந்து, வல்வெட்டித்துறையில் வடிவழகி சரவணமுத்து கொள்ளடத்து மாணிக்கம் தம்பதிகளின் மகள் மகாலெட்சுமியைத் திருமணம் செய்தார்.
[Read more...]
திருமதி கணேசரெத்தினம் பிறேமாவதி
Posted Date: 16/05/2017
வல்வெட்டித்துறை நெடியகாடு கல்றோட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேசரெத்தினம் பிறேமாவதி அவர்கள் இன்று(16.05.2017) காலமாகி விட்டார்.
[Read more...]
பொன்னம்பலம் இறங்கநாயகி
Posted Date: 14/05/2017
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இறங்கநாயகி அவர்கள் 12-05-2017 அன்று இயற்கை எய்தினார்.
[Read more...]
சிறிரஞ்சன் இந்திரலிங்கம்
Posted Date: 12/05/2017
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்கள் மே மாதம் 9ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
திருமதி சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம்
Posted Date: 06/05/2017
வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை உலகுடையபிள்ளையார் கோவில் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம் 05/05/2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திருமதி தேவகிஅம்மா வேலும்மயிலும்
Posted Date: 06/05/2017
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருக்கோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தேவகிஅம்மா வேலும்மயிலும் 06.05.2017 (சனிக்கிழமை) அன்று சிவபதமடைந்தார்.
[Read more...]
நாராயணசாமி தர்மராசா (தருமு)
Posted Date: 27/04/2017
இலங்கை யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்பொழுது திருச்சி ராமலிங்கநகரை வசிப்பிடமாகவும் திரு நாராயணசாமி தர்மராசா(தருமு) 26.04.2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
அமரர் நாராயணசாமி தர்மராசா
Posted Date: 26/04/2017
வல்வை ஆதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாராயணசாமி தர்மராசா அவர்கள் 26 | 04/17 இன்று காலை திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
தம்பையா குலேந்திரன்
Posted Date: 25/04/2017
முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா குலேந்திரன் கடந்த 23.04.17 அன்று காலமானார்.
[Read more...]
கந்தசாமி பாலசுப்பிரமணியம்
Posted Date: 21/04/2017
வல்வெட்டித்துறையை வாழிவிடமாகவும், தற்பொழுது திருச்சியில் வாழ்ந்து வந்த திரு கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 19/04/2017 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திருமதி யோகாம்பிகை பரம்சோதி
Posted Date: 13/03/2017
திருமதி யோகாம்பிகை பரம்சோதி
[Read more...]
திருமதி திரேசம்மா தேவராசா(லட்சுமி)
Posted Date: 11/03/2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திரேசம்மா தேவராசா(லட்சுமி) அவர்கள் 11 - 03 - 2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
நடராசா இரத்தினம் (சாரதி - பிளான் அப்பா)
Posted Date: 08/03/2017
பருத்தித்துறை காளி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஊறணி வல்வெட்டித்துறையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா இரத்தினம் (சாரதி - பிளான் அப்பா) இன்று (08.03.2017) இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
தியாகராசா செல்வச்சிவம்
Posted Date: 06/03/2017
வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், சந்தி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சிவம் அவர்கள் 05 - 03 - 2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலமாகிவிட்டார்.
[Read more...]
ராஜேஸ்வரி விஜயகுமார்
Posted Date: 28/02/2017
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், தற்பொழுது கொழும்பில் வசித்துவந்தவருமான ராஜேஸ்வரி விஜயகுமார் (28 - 02 -2017) செவ்வாய்க் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
Dr.சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் (வண்ணக்கிளி)
Posted Date: 24/02/2017
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும்கொண்ட சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
கந்தையா மகாலிங்கம்
Posted Date: 13/02/2017
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட கந்தையா செல்வரெட்ணம் ஆகியோரின் அன்பு மகன் கந்தையா மகாலிங்கம் 13-02-17 அன்று காலமானார்.
[Read more...]
லட்சுமிப்பிள்ளை நாராயணசாமி
Posted Date: 27/01/2017
இலங்கை யாழ் வல்வெட்டித்துறை ஆலடி வடக்கொழுங்கை ஆதிகோவிலடையைப் பிறப்பிடமாகவும், திருச்சி ராமலிங்க நகரை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற நாராயணசாமி அவர்களின் அன்பு மனைவி லட்சுமிப்பிள்ளை அவர்கள் இன்று (26.01.17) இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
ஆனந்தமயில் சரவணமுத்து
Posted Date: 26/01/2017
வல்வெட்டித்துறை நெடியகாட்டடைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தமயில் சரவணமுத்து (பல் வைத்தியர், வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தமடம் மற்றும் அந்தியேட்டிமடம் ஆகியவற்றினை நிர்மானித்தவரும்) நேற்று (25.01.2017) லண்டனில் காலமானார்.
[Read more...]
கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்
Posted Date: 25/01/2017
வல்வெட்டித்துறை கொண்டல் கட்டையை பிறப்பிடமாகவும் , வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கோணேசபிள்ளை சுந்தரலிங்கம் (மேத்திரியார்) இன்று 25. 01. 2017 இயற்கை எய்தினார்.
[Read more...]
திரு. இராசதுரை செல்வகணேசபிள்ளை (RS)
Posted Date: 24/01/2017
பொலிகண்டி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவரும், பருத்தித்துறையில் வசித்தவரும், இல.119/3, முன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை தற்போது வசிப்பிடமாகக் கொண்டவருமான இராசதுரை செல்வகணேசபிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர், முன்னாள் குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22.01.2017) அன்று இயற்கை எய்திவிட்டார்.
[Read more...]
திருமதி சரஸ்வதி செல்வேந்திரா
Posted Date: 10/01/2017
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகவும், கொழும்பு தெகிவளை வண்டவற் பிளேசை வசிப்பிடமாகவும் கொண்ட, திருமதி சரஸ்வதி செல்வேந்திரா அவர்கள் 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை இறைவனடி சேர்ந்துள்ளார்.
[Read more...]
கந்தசாமி நவமணிமலர் (மாலாக்கா)
Posted Date: 31/12/2016
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நவமணிமலர் (மாலாக்கா) இன்று காலமாகிவிட்டார்.
[Read more...]
சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (ரஞ்சி)
Posted Date: 29/12/2016
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை நாகலிங்க முதலியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (ரஞ்சி) 2016.12.29 அன்று காலமானார்.
[Read more...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai