Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல்கள்


வைத்திய கலாநிதி தெய்வாம்பிகை சண்முகரத்தினம்
Posted Date: 24/07/2019
தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், யாழ் கே.கே.எஸ் வீதி சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வாம்பிகை சண்முகரத்தினம் 23.07.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
வேலும்மயிலும் பாலகிருஷ்ணசாமி (செல்லியண்ணா)
Posted Date: 15/07/2019
வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் பாலகிருஷ்ணசாமி (செல்லியண்ணா) அவர்கள் 15/07/2019 திங்கட்கிழமை அன்று காலை 6.30 மணியளவில் காலமாகிவிட்டார்.
[Read more...]
வேலும்மயிலும் ஞானகுரு
Posted Date: 12/06/2019
வல்வெட்டித்துறை, உதயசூரியன் கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டவரும் , யாழ் மின்சார நிலைய வீதி “ஞானம் ரெக்ஸ்ரைல்ஸ்” உரிமையாளருமான வேலும்மயிலும் ஞானகுரு அவர்கள் 12.06.2019 இன்று புதன்கிழமை இறைபதம் எய்தினார்.
[Read more...]
திருமேனிப்பிள்ளை சந்திரசேகரம் (துரை மாமா)
Posted Date: 01/06/2019
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமேனிப்பிள்ளை சந்திரசேகரம் (துரை மாமா) அவர்கள் இன்று காலமானார்.
[Read more...]
செல்லையா சிறீகணேஷ்
Posted Date: 17/05/2019
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம், நைஜீரியா, சிம்பாபுவே, Botswana போன்ற இடங்களில் பொறியியலாளராகக் கடமையாற்றியவரும், Sydney, Australiaவை வசிப்பிடமாக கொண்டிருந்த செல்லையா சிறீகணேஷ் (Selliah-Sriganesh) அவர்கள் 16 -05-2019 வியாழனன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
சிவசுப்ரமணியம் திருமேனிப்பிள்ளை (திருமேனிபாஸ்)
Posted Date: 10/05/2019
சிவசுப்ரமணியம் திருமேனிப்பிள்ளை (திருமேனிபாஸ்)
[Read more...]
திருமதி சோதிமயம் சந்திரவதனா
Posted Date: 12/04/2019
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நெடியகாடு, காந்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சோதிமயம் சந்திரவதனா அவர்கள் 12/04/2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு குழந்தைவேல் ஞானவேல்
Posted Date: 09/04/2019
குழந்தைவேல் ஞானவேல் அவர்கள் 08/04/2019 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை மற்றும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாக கொண்டவர்.
[Read more...]
திரு சிவகணேசன்
சுதர்சன்
Posted Date: 04/04/2019
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவகணேசன் சுதர்சன் 04-04-2019 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை அறியத் தருகின்றோம்.
[Read more...]
ஆறுமுகசாமி சறோஜினி
Posted Date: 25/03/2019
மீனாட்சி அம்மன் கோயிலடியைப் பிறப்பிக்கவும் கனகத்தி வடலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி சறோஜினி அவர்கள் 24/03/2019 அன்று காலமாகிவிட்டார்.
[Read more...]
திரு ஜெயபிரகாஷ் கதிரேசு (J.P)
Posted Date: 24/03/2019
கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா மற்றும் லண்டன் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபிரகாஷ் கதிரேசு அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
திருமதி தனபாலசிங்கம் தங்கரட்ணம்
Posted Date: 26/02/2019
வல்வை ஆதிகோவிலடியில் வாழ்ந்த பெருமகன் சிவலை முருகரின் பூட்டியான திருமதி தனபாலசிங்கம் தங்கரட்ணம் 26.02.2019 இல் இறைபதம் எய்தியுள்ளார்.
[Read more...]
திரு கந்தசாமி
நவரத்தினம்
Posted Date: 19/02/2019
வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி நவரத்தினம் இன்று மாலை காலமானார்.
[Read more...]
திரு கோணநாயகம் செல்வவிநாயகம்
Posted Date: 15/02/2019
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வாசிப்பிடமாகவும் கொண்ட கோணநாயகம் செல்வாவிநாயகம் அவர்கள் இன்று அதிகாலை வெள்ளிக்கிழமை 15-02-2019 இறைபதம் எய்தினார்.
[Read more...]
சரவணப்பெருமாள் பாலசேகர்
Posted Date: 11/02/2019
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சரவணப்பெருமாள் பாலசேகர் அவர்கள் February 10, 2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திருமதி சரோஜினிதேவி குமரப்பாபிள்ளை
Posted Date: 09/02/2019
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாக கொண்ட திருமதி சரோஜினிதேவி குமரப்பாபிள்ளை அவர்கள் இன்று நியூசீலன்டில் காலமானார்.
[Read more...]
நவரட்ணம் சண்முகராசா(பாபு)
Posted Date: 04/02/2019
அரியாலையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை முன்னாள் வதிவிடமாகவும், திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் சண்முகராசா 01.02.2019 அன்று காலமானார்.
[Read more...]
சாந்தமூர்த்தி கமலவதனா
Posted Date: 30/01/2019
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தமூர்த்தி கமலவதனா நேற்று 29.01.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் எய்தினார்.
[Read more...]
தீயாகராஜா ராஜலெட்சுமி
Posted Date: 29/01/2019
வல்வெட்டித்துறை தெனியம்பையை பிறப்பிடமாகவும் இந்தியா மண்டப முகாமை வதிவிடமாகவும் கொண்ட தீயாகராஜா ராஜலெட்சுமி அவர்கள் 29/1/2019 பிற்பகல் 2 மணியளவில் இயற்கை மரணம் ஏய்தினார்.
[Read more...]
திருமதி சிவஞானசுந்தரம் சந்திரமணி
Posted Date: 19/01/2019
வல்வெட்டித்துறை ரேவடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டிதுறையையும், கொழும்பையும் வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் சந்திரமணி(சந்திரா) அவர்கள் 18.01. 2019 அன்று கொழும்பில் காலமானார் .
[Read more...]
ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்
Posted Date: 14/01/2019
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை முன்னாள் வதிவிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் அவர்கள் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
[Read more...]
செல்லச்சாமி பாலகிருஷ்ணசாமி
Posted Date: 03/01/2019
வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்லச்சாமி பாலகிருஷ்ணசாமி அவர்கள் 02-01-2019 அன்று காலமானார்.
[Read more...]
முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் (JP)
Posted Date: 01/01/2019
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் (JP) அவர்கள் 01-01-2019 அன்று சிட்னியில் காலமானார்.
[Read more...]
திருமதி வாசுகி வரதராஜ்
Posted Date: 12/12/2018
வல்வெட்டித்துறை சின்னமலை மங்களஸ்தானைப் பிறப்பிடமாகவும், LONDON TOOTING ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி வாசுகி வரதராஜ் (வண்ணமக்கா Catering உரிமையாளர்) இன்று (12-12-2018) இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
வேலும்மயிலும் மகேந்திரலஷ்மி
Posted Date: 19/11/2018
வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும் இந்திய ஜயப்பா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலும்மயிலும் மகேந்திரலஷ்மி அவர்கள் 18.11.2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
சண்முகராசா பாக்கியராசா
Posted Date: 13/11/2018
அமரர் சண்முகராசா பாக்கியராசா அவர்கள் 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
[Read more...]
தாயுமானவர் ரோகினி அம்மா
Posted Date: 17/10/2018
திருமதி தாயுமானவர் ரோகினி அம்மா நேற்று (16.10.2018) காலமாகிவிட்டார்.
[Read more...]
சண்முகலிங்கம் சந்திரமோகன் (மோக்குட்டி)
Posted Date: 07/10/2018
யாழ் வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் கனடா Bramton பகுதியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சந்திரமோகன் (மோக்குட்டி) அவர்கள் 05.10.2018 இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
Dr. கனகசுந்தரம் மயிலேறும் பெருமாள்
Posted Date: 07/10/2018
வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் மயிலேறும் பெருமாள் இன்று 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
[Read more...]
பத்மநாதன் நாகேஸ்வரி அம்மா
Posted Date: 25/09/2018
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வேம்படி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மநாதன் நாகேஸ்வரி அம்மா (வண்ணக்கிளி) அவர்கள் 25-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
[Read more...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
24252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai