Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வெட்டித்துறை சின்னமலை மங்களஸ்தானைப் பிறப்பிடமாகவும், LONDON TOOTING ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி வாசுகி வரதராஜ் (வண்ணமக்கா Catering உரிமையாளர்) இன்று (12-12-2018) இறைவனடி சேர்ந்தார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2018 (புதன்கிழமை)
 

மரண அறிவித்தல் 

திருமதி வாசுகி வரதராஜ்

பிறப்பு: 08-02-1971 இறப்பு: 12-12-2018

வல்வெட்டித்துறை சின்னமலை மங்களஸ்தானைப் பிறப்பிடமாகவும், LONDON TOOTING ஐ வதிவிடமாகவும்  கொண்ட திருமதி வாசுகி வரதராஜ் (வண்ணமக்கா Catering உரிமையாளர்) இன்று (12-12-2018) இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் வரதராஜ்(கண்ணன்/ரகு/குண்டப்பா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
சிறிகாந்த், சர்மிளா, சத்தியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் மங்களேஸ்வரி அம்மாள்(வண்ணக்கிளி/வண்ணமக்கா)அவர்களின் மகளும்,
 
பரமகுருசாமி(பச்சைமால்) காலஞ்சென்ற சறோஜினி தேவி ஆகியோரின் சிரேஷ்ட மருமகளும்,
 
குமரன், தேவகி ஆகியோரின் பாசமிகு அக்காவும்,
 
புஸ்பராஜ், மோகனராஜ், மோகனகுமார், பத்மினி ஆகியோரின் மைத்துனியும்,
 
கயல்விழி, குமுதவல்லி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
 
சங்கர், ரஞ்சன், பிரகாஸ், பிரகதீஸ், பிரமிளா, பிரணபன்,மயூரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
 
சுருதி, சக்தி ஆகியோரின் அத்தையுமாவார். 
 
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்தியர் கிருஸ்ணசாமி & மகேஸ்வரியம்மாள் கனகசபை & தெய்வானைக்கண்டு ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
 
சபாரத்தினம், காலஞ்சென்ற சிறிதேவி, கார்மேகசுந்தரம், லட்சுமிதேவி, கணேசபாக்கியம், ரூபசவுந்தரி, காலஞ்சென்ற தியாகராசா, ராஜேஸ்வரி, ஞானதிலகன், காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ் சென்ற விஜயகுமார், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
 
காலஞ்சென்ற குமாரசாமி, புஷ்பராஜமணி(பொற்கொடி), பரமகுரு, காலஞ்சென்ற சறோயினி காலஞ்சென்ற  இராஜவேல், சாந்தலக்சுமி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற  சுந்தரவதனா, காலஞ்சென்ற சண்முகானந்தன், நித்திய லக்சுமி, அருளானந்தன், அம்பிகைவதனா ஆகியோரின் மருமகளும் ஆவார் .
 
அன்னாரின் பூதவுடல் 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து 10 மணி வரை அஞ்சலிக்காக The Memon Centre, 3 weir road, London SW12 0LT இல் வைக்கப்பட்டபின்னர் 11 மணிக்கு Lambeth Crematorium, 29 Blackshaw Road, London SW17 0BY இல் தகனக்கிரியைகள் இடம்பெறும் 
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தொடர்புகட்கு:
 
வீட்டு முகவரி: 23 Letchworth Street, Tooting, London SW17 8SX
வீடு:  0044 208 7671 411
கை.தொலை: 0044 7946 730 320
சிறிகாந்த்: 0044 7917 453 014 
சர்மிளா: 0044 7380 607 892
சத்தியன்: 0044 7342 653 832
குமரன்: 0044 7378 830 030
தேவகி: 0044 7723 069 795
புஷ்பராஜ்:00447904268667
மோகன்: 0044 7958 525 858

 

 பிந்திய மரண அறிவித்தல்கள்:
சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
சண்முகராசா குமாரதாஸ் (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
இராமநாததாசன் நாகசுந்தரேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2024 (வியாழக்கிழமை)
பராந்தகன் கவிதா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2024 (திங்கட்கிழமை)
நடராசா சிதம்பரநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2024 (திங்கட்கிழமை)
மோகனதாஸ் கேசவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வைத்தியலிங்கம் சிவகுகதாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2024 (வெள்ளிக்கிழமை)
அருட்செல்வம் இராமநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2024 (புதன்கிழமை)
கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2024 (வியாழக்கிழமை)
ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2024 (வியாழக்கிழமை)
மோகனேஸ்வரி அகிலநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2024 (செவ்வாய்க்கிழமை)
சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2024 (வெள்ளிக்கிழமை)
Dr பொன்னுசாமி கந்தசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2024 (புதன்கிழமை)
இளையபெருமாள் கிருஸ்ணதாசன் (கிட்டு)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2023 (சனிக்கிழமை)
மகாலிங்கம் பிறேமலிங்கம் (மோகன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2023 (செவ்வாய்க்கிழமை)
திரு பொன்னுதுரை ராஜேந்திரா (ராஜ்)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2023 (செவ்வாய்க்கிழமை)
முத்தையா இராசலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2023 (ஞாயிற்றுக்கிழமை)
திரு.கனகசுந்தரம் முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2023 (சனிக்கிழமை)
திரு கனகரத்தினம் குமரகுருசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2023 (வெள்ளிக்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai