Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல்கள்


பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர்
Posted Date: 20/09/2018
வல்வெட்டித்துறை ஆலடியை சேர்ந்த திரு.பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர் (ஓய்வு பெற்ற தபாலதிபர், (சமாதான நீதவான் ) அவர்கள் இன்று (20.09.2018) இறைவனடி சேர்ந்தார்,
[Read more...]
சாந்தகுணதேவி பெரியதம்பி
Posted Date: 15/09/2018
வல்வெட்டித்துறை நடராஜா வீதியைப் பிறப்பிடமாகவும்,வாசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுணதேவி பெரியதம்பி (குமான் அக்கா) 15-09-2018 இன்று காலமாகிவிட்டார்.
[Read more...]
இரத்தினகுமாரி சக்திவேல்
Posted Date: 13/09/2018
வல்வெட்டித்துறை ஊரிக்காடு சோடாக்கடை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினகுமாரி சக்திவேல் (பவானி) அவர்கள் இன்று 13.09.18 நண்பகல் காலமானார்.
[Read more...]
கணபதிபிள்ளை அருணகிரிநாதன்
Posted Date: 05/09/2018
6 ஆம் வட்டாரம் சென்மேரிஸ் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை அருணகிரிநாதன்(கற்கண்டு) 05.09.2018 இன்று காலை இறைபாதம் அடைந்துவிட்டார்.
[Read more...]
கந்தசாமி இராதகிருஷ்ணா(துரை)
Posted Date: 01/09/2018
வல்வெட்டித்துறை சில்லாலையை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இராதகிருஷ்ணா(துரை) நேற்றைய தினம் அவுஸ்ரேலியாவில் காலமானார்.
[Read more...]
அம்பிகைபாகர் வேதவனம்
Posted Date: 05/06/2018
யாழ் குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வை ஊறணி மற்றும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திரு.அம்பிகைபாகர் வேதவனம் அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
வைத்திலிங்கம் சங்கரநாதன்
Posted Date: 04/06/2018
வல்வெட்டித்துறை ரேவடி ஒழுங்கையைச் சேர்ந்த திரு.வைத்திலிங்கம் சங்கரநாதன் (Retired Railway head Guard) இன்று 04.06.18 அன்று காலமானார்.
[Read more...]
திருமதி பூபாலசுந்தரம் மகாலஷ்சுமி
Posted Date: 12/05/2018
வல்வெட்டிதுறையை பிறப்பிடமாகவும், வட்டுவடக்கு வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் மகாலஷ்சுமி 11/05/2018 அன்று காலமானார்.
[Read more...]
திருமதி மகேஸ்வரி பாலவடிவேல்
Posted Date: 04/05/2018
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை திருகோணமலை இரத்மலானை வசித்தவருமாகிய திருமதி மகேஸ்வரி பாலவடிவேல் அவர்கள் 04 - 05 - 2018 திகதியன்று கொழும்பில் காலமானார்.
[Read more...]
கதிர்காமத்தம்பி விமலதாஸ்
Posted Date: 30/04/2018
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் வீதி, மதவடியை பிறப்பிடமாகவும், உஷா பவனம், ஊரிக்காடு எனும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் 30-04-2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
தேவசிகமணி நிர்மலாதேவி
Posted Date: 29/04/2018
யாழ் வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நிர்மலாதேவி தேவசிகாமணி அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
[Read more...]
திரு .வைரமுத்து பழனிவேல் (பல்வைத்தியர்)
Posted Date: 28/04/2018
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பழனிவேல் அவர்கள் 24 - 04 -2018 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
பரஞ்சோதி சண்முகராசா (தம்பிக்கிளி)
Posted Date: 19/04/2018
தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், நோர்வையை (Oslo)வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சண்முகராசா (தம்பிக்கிளி) அவர்கள் 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திருமதி தவமணிதேவி
குகன்
Posted Date: 11/04/2018
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணிதேவி குகன் அவர்கள் இன்று ( 11.04.2018 ) மாலை இறையடி எய்தினார்
[Read more...]
சிவகுருப்பிள்ளை நாராயணசாமி (ஓய்வு பெற்ற தபாலதிபர்)
Posted Date: 09/04/2018
யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருப்பிள்ளை நாராயணசாமி அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
குமாரசாமி தங்கமணி
Posted Date: 03/04/2018
வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும் தற்போது இந்தியா தி௫ச்சியில் வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தங்கமணி அவர்கள் காலமானார் .
[Read more...]
பாஸ்கரானந்தவேல் விஜயசந்திரன்
Posted Date: 23/03/2018
வல்வெட்டித்துறை குச்சம் ஏத்தத்தடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரானந்தவேல் விஜயசந்திரன் (ஜெயம்) 26.03.2018 அன்று திங்கட்கிழமை காலமானார்.
[Read more...]
திருமதி.சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம்
Posted Date: 29/12/2017
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு நாவலவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம் அவர்கள் வியாழக்கிழமை 28.12.2017 அன்று காலமானார்.
[Read more...]
இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)
Posted Date: 11/12/2017
இலங்கையை பிறப்பிடமாகவும், யாழ் வல்வெட்டித்துறை, இந்தியா, மட்டக்களப்பு, இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட காமாட்சிசுந்தரம் (துரை) அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
சிவலிங்கநாதன் கனகசுந்தரம்
Posted Date: 05/12/2017
நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கநாதன் கனகசுந்தரம் அவர்கள் இன்று (05/12/2017) அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு.வினாயகசுந்தரம் அமிர்தேஸ்வரராஜா
Posted Date: 04/12/2017
அன்னார் இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சி குமரன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தேஸ்வரராஜா அவர்கள் 02.12.2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
திருமதி மங்கையற்கரசி(சாரளா) செல்வராஜா
Posted Date: 21/11/2017
வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகக்கொண்ட திருமதி மங்கையற்கரசி(சாரளா)செல்வராஜா அவர்கள் நேற்று (21-11-2017) இறைவனடி சேர்ந்துள்ளார்.
[Read more...]
தேவசிகாமணி குமரகுரு
Posted Date: 20/07/2017
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தேவசிகாமணி குமரகுரு (பாஸ் ஐயா) நேற்று (19) காலமானார்.
[Read more...]
திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம்
Posted Date: 06/07/2017
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 06-07-2017 அன்று வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு சரவணமுத்து மயில்வாகனம்
Posted Date: 04/07/2017
திருகோணமலை தென்னைமரவாடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
[Read more...]
செல்வரத்தினம் தங்கவேலாயுதம்
Posted Date: 30/06/2017
வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், கருமண்டபம் RMS காலனியை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தங்கவேலாயுதம் அவர்கள் 28-06-2017 அன்று இரவு 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
செல்வன் அர்ஜுன் லக்‌ஷ்மன்
Posted Date: 28/06/2017
வல்வெட்டித்துறை நெடியகாட்டை சேர்ந்தவரும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாக கொண்ட அர்ஜுன் லக்‌ஷ்மன் 28/06/2017 புதன்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
அமரர் பரஞ்சோதி பாலச்சந்திரன்
Posted Date: 15/06/2017
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் ஆலடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பரஞ்சோதி பாலச்சந்திரன் அவர்கள் வியாழக்கிழமை இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
உருத்திரசிகாமணி வேலுப்பிள்ளை
Posted Date: 14/06/2017
வல்வெட்டித்துறை குச்சத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரசிகாமணி வேலுப்பிள்ளை அவர்கள் 13.06.2017 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திரு. இராசசுந்தரம் கந்தசாமி
Posted Date: 07/06/2017
திரு. இராசசுந்தரம் கந்தசாமி அவர்கள் 07.06.2017 இன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
24252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai