Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

திருகோணமலை தென்னைமரவாடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2017 (செவ்வாய்க்கிழமை)
 
மரண அறிவித்தல்
திரு சரவணமுத்து மயில்வாகனம்
 
 
மலர்வு : 24 - 06 - 1938 — உதிர்வு : 03 - 07 - 2017
 
திருகோணமலை தென்னைமரவாடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(ஓய்வுபெற்ற விதானையார்) மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னமாமயில் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
 
வள்ளிக்கொடி(இந்தியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
வசந்தராஜன்(வசந்தன்- நோர்வே), பிரேமராஜன்(பிறேம்- கனடா), நிறைமதிராஜன்(மதி- கனடா), ஸ்ரீஜினி(அவுஸ்திரேலியா), சுபாஜினி(லண்டன்), ஜெயந்தினி(கனடா), ரவிராஜன்(ரவி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற சிதம்பரநாயகி, வேலாயுதம்(லண்டன்), காலஞ்சென்ற குமாரசாமி(சின்னான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சிறீக்குமார்(அவுஸ்திரேலியா), சிவக்குமார்(லண்டன்), நாகேஸ்வரராஜா(கனடா), லகுதாலக்‌ஷ்மி(நோர்வே), யசோதா(கனடா), அருந்தவசெல்வி(கனடா), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்ற வைரமுத்து(விதானையார்), கமலாஅம்பிகை(கமலம்- லண்டன்), காலஞ்சென்ற சாவித்திரிதேவி, தங்கவடிவேல்(அருமை- இந்தியா), பாலசிங்கம்(பாலி- இலங்கை), தனபாலசிங்கம்(பிளேன்- இந்தியா), காலஞ்சென்ற நீலாதேவி, இரட்ணசிங்கம்(திருச்சி- லண்டன்), துரைசிங்கம்(சூட்டி- லண்டன்), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
காலஞ்சென்ற மார்க்கண்டு, தர்மலிங்கம், தங்கவேல் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
 
சமிதா, தனுஷன், அட்சயா, தனிஸ், கௌசிகன், கபிஷன், ஹாசினி, கபினாஷ், அபர்ணா, பிரணவன், பிரவீனா, கார்த்தியாசினி, கிருத்திகா, ரமணன், மயூரி, ஹரனி, காயத்திரி, கோபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு
வள்ளிக்கொடி(மனைவி) — இந்தியா  - 0091 8754219929
வசந்தன்(மகன்) — நோர்வே - 004722172424
பிறேம்(மகன்) — கனடா  - 001 6478213986
மதி(மகன்) — கனடா - 001 6476278529
ஸ்ரீஜினி(மகள்) — அவுஸ்ரேலியா - 0061 296713396
சுபாஜினி(மகள்) — பிரித்தானியா - 0044 2085617137
ரவி(மகன்) — கனடா - 001 6479913215

 

 பிந்திய மரண அறிவித்தல்கள்:
புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
சண்முகராசா குமாரதாஸ் (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
இராமநாததாசன் நாகசுந்தரேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2024 (வியாழக்கிழமை)
பராந்தகன் கவிதா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2024 (திங்கட்கிழமை)
நடராசா சிதம்பரநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2024 (திங்கட்கிழமை)
மோகனதாஸ் கேசவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வைத்தியலிங்கம் சிவகுகதாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2024 (வெள்ளிக்கிழமை)
அருட்செல்வம் இராமநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2024 (புதன்கிழமை)
கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2024 (வியாழக்கிழமை)
ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2024 (வியாழக்கிழமை)
மோகனேஸ்வரி அகிலநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2024 (செவ்வாய்க்கிழமை)
சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2024 (வெள்ளிக்கிழமை)
Dr பொன்னுசாமி கந்தசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2024 (புதன்கிழமை)
இளையபெருமாள் கிருஸ்ணதாசன் (கிட்டு)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2023 (சனிக்கிழமை)
மகாலிங்கம் பிறேமலிங்கம் (மோகன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2023 (செவ்வாய்க்கிழமை)
திரு பொன்னுதுரை ராஜேந்திரா (ராஜ்)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2023 (செவ்வாய்க்கிழமை)
முத்தையா இராசலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2023 (ஞாயிற்றுக்கிழமை)
திரு.கனகசுந்தரம் முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2023 (சனிக்கிழமை)
திரு கனகரத்தினம் குமரகுருசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2023 (வெள்ளிக்கிழமை)
திரு.இரத்தினவேல் வடிவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2023 (வியாழக்கிழமை)
திருமதி காசிவிசாலாட்சி இளையபெருமாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2023 (வெள்ளிக்கிழமை)
திரு நாகமுத்து துரைசுவாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2023 (புதன்கிழமை)
தில்லைநடராசா செல்வராசா அவர்கள் (ராசு அண்ணா)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2023 (ஞாயிற்றுக்கிழமை)
சாரதாதேவி அருளானந்தசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2023 (புதன்கிழமை)
மாரிமுத்து சிவராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2023 (வெள்ளிக்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai