வல்வெட்டித்துறை நகரசபையின் 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் உறுப்பினரகள் 7 பேர் ஆதரவாகவும், தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி மற்றும் EPDP ஆகியகட்சிகளின் ஒன்பது உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால், வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: December 15, 2025 at 00:56
வாக்கெடுப்புக்கு விட்டபின்னர் அதை மக்களுக்கு வெளிப்படுத்தமுடியாதா?
அப்படி வெளிப்படுத்தினால் மக்களும் அதை தெரிந்துகொள்வார்கள்.
இதில் யார் சரியானவர்கள் யார் தவறானவர்கள் என்று
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.