தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பேரணியில் அரசியல் பிரதிநிதிகளும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் கலந்து கொண்டு, செம்மணி மனிதப் புதைகுழிக்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரினர். செம்மணி விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் என்றும், இலங்கையின் உள்நாட்டு விசாரணை பொறிமுறைகளை நிராகரிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.