வல்வெட்டித்துறை வேம்படி உடையமணலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் மனோகரன் அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2026 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
அருணாசலம் மனோகரன்
இளைப்பாறிய ஆசிரியர் ஆலோசகர் - வடமராட்சி வலயம்
பிறப்பு 12/11/1962 இறப்பு 27-08-2026
வல்வெட்டித்துறை வேம்படி உடையமணலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் மனோகரன் அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற அருணாசலம்(சின்னசாமி) இந்திராணி அவர்களின் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சிவ கணேசமூர்த்தி, தனலட்சுமி அவர்களின் மருமகனும்,
ராதாலட்சுமி (சுதா) அன்புக் கணவரும்,
செளந்தர்யா, பாவதாரிணி ஆகியோரின் அன்புத் தந்தையும்
சுபரூபனின் மாமனாரும்,
வசந்தியின் அன்பு சகோதரனும்,
கற்கண்டி, ஜனார்த்தன், விஜயலட்சுமி(லதா), வத்சன், நித்தியலட்சுமி(உஷா) அவர்களின் மைத்துனரும்,
வினோத், சுதர்சன், வசந்தன் ஆகியோரின் தாய் மாமனாரும்,
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக மாலை 04.00 மணியளவில் ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்