வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அழகேந்திரன் இரத்தினாதேவி (மணி) அவர்கள் இன்று ஞாயிற்றுகிழமை 31/05/2026 சிவபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அழகேந்திரன் இரத்தினாதேவி (மணி) அவர்கள் இன்று ஞாயிற்றுகிழமை 31/05/2026 சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அழகேந்திரனின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திரு. திருமதி சபாரத்தினம் பாக்யரத்தினம் ஆகியோரின் இளைய புதல்வியும்,
காலஞ்சென்ற திரு. திருமதி வேலுப்பிள்ளை கனகபூஷணம் அம்மாள் ஆகியோரின் மருமகளும்,
இந்துமதி (சித்ரா), பூர்ணிமா (பூமா) ஆகியோரின் தாயாரும்,
சுரேந்திரகுமார், சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,
திவ்யபாரதி, அபிஷேக்குமார் , ஹர்ணி, தருண் ஆகியோரின் பேத்தியும்,
வசந்தாதேவி குமரகுரு , சபாரத்தினம் செல்வேந்திரா, DR. தெய்வேந்திரா (UK), DR. மகேந்திரா (CANADA) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற நேசமலர், காலஞ்சென்ற மகேந்திரன், வசந்தமலர் வீரகுலசிங்கம், காலஞ்சென்ற இன்பமலர், காலஞ்சென்ற செல்வேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஜயரட்ன மலர்ச்சாலை பொரளையில் திங்கட்கிழமை 01.06.2026 காலை 8:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 12:30 மணியிற்கு பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.