வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாவும் வதிவிடமாகவும் கொண்ட திரு சக்திவேல் கல்யாணசுந்தரம் அவர்கள் இன்று (30/03/2026) இறைபதம் அடைந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2026 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்
சக்திவேல் கல்யாணசுந்தரம்
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாவும் வதிவிடமாகவும் கொண்ட திரு சக்திவேல் கல்யாணசுந்தரம் அவர்கள் இன்று (30/03/2026) இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கல்யாணசுந்தரம் சிவகாமிப்பிள்ளையின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற ஆனந்தவேல் இராசரெத்தினம் அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினகுமாரி ( பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராதிகா (கனடா) கவிதா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார் (கனடா) சதீஷ்குமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
பிரவீனா, பானுஜா, வைஷ்ணவி, வைஷாலி, நீதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான செந்திவேல், பழனிவேல், கமலாதேவி மற்றும் ராதாதேவி (கனடா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஊரிக்காட்டில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தகனக்கிரியைக்காக மயிலியதனை இந்து மயானத்தித்திற்கு எடுத்து செல்லப்பட்டும்