வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு.கந்தசாமி பொன்னம்பலம் ( பொன்னி அண்ணா) அவர்கள் இன்று 24/08/2026 (திங்கள் கிழமை) அதிகாலை கொழும்பில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கம்மா ஆகியோரின் அன்பு புதல்வரும்,
காலம் சென்றவர்களான சோமசுந்தரம் ( பயில்வான்) பரமநாயகி ஆகியோரின் மருமகனும்,
காலம்சென்ற மாகாலக்ஷ்மிதேவியின் ( குட்டியாச்சி) அன்பு கணவரும் ஆவார்.
ஜீவிதன், பார்கவி, ஆதர்க்ஷ், ஆனிக்ஷ், அக்ஷை, அகிலேக்ஷ், அக்ஷரா, ஆகியோரின் பேரனும்,
யுவன்,ஜான்வி, ஆரியன், வேதாந்த் ஆகியோரின் பூட்டனும்,
காலம்சென்றவர்களான உருத்ராபதி, மகாலக்ஷ்மி, சோமசேகரம், பாக்யலக்ஷ்மி, தனலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி, ராதாகிருக்ஷ்ணன், மற்றும் ஜெயலக்ஷ்மி அவர்களின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் விபரம் பின்னர் அறியதரப்படும்.
நன்றி
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புக்கு
Vasuki : +61416099247 ( Aus)
Kathatharan : + 16475422147 ( Can)
Partheepan:+ 447905198621 ( UK)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.