வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் அருணகிரிநாதன் 07/09/2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமசுந்தரியின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சண்முகநாதன், தில்லைமாதேவி மற்றும் மீனாட்சிசுந்தரம் அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி அம்மா, சீதாலட்சுமி , காத்தலிங்கம், மகேசதாசன் மற்றும் அன்னபூரணி அம்மா மற்றும் காலம் சென்ற சொளந்தர்ராஜன் மற்றும் சுசீலாதேவி , சிவகணநாதன் இளங்கோவன், ஐமுனாதேவி, கலாவதி,அசோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு:
மனைவி 00491788294095
குசேலன் :-004915732055060.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.