பகலவனுக்கே படையல் செய்து படையலில் பங்கேற்று சுற்றம் சூழ ஆங்கமர்ந்து அமுதுண்போம்
மண் சார்ந்த நிகழ்வெல்லாம் தாம் அணைக்க
எம்மவரின் விண் கலக்கும் நிகழ்வு கண்டு நாம் களிப்போம்
கடலுடன் கலந்து நிற்கும் வென்மணற் பரப்பிலே
நாமமைந்து பட்டங்கள் பறக்கவிடும் பெருவழக்கம் எம்மவரின் பொது வழக்கம்
பொங்கல் உண்டு களித்த நாம் பட்டங்கள் பறக்கவிட்டும் பொங்கலில் மகிழ்வோம்.
கவிதை - திரு.வ.ஆ.அதிரூபசிங்கம், B.A
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.