வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் வரும் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
வரும் 15 ஆம் திகதி காத்தலிங்க சுவாமி ஊர்வலத்தைத் தொடர்ந்து 17 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் 30.04.2026 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 01. 05.2026 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தர்மகர்த்தா சபையினர் வெளியீட்டுள்ள மகோற்சவ விஞ்ஞாபனம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.