வல்வையில் அதிஷ்டலாப சீட்டில் ஒருவருக்கு 11 கோடி 55 லட்சம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2025 (திங்கட்கிழமை)
கடந்த மாதம் குலுகப்பட்ட தேசிய லொத்தர் சபையின் அதிஸ்டலாப சீட்டில், வல்வை சுந்தரப் பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த ஒருவருக்கு 11 கோடீயே 55 லட்சம் கிடைக்கப் பெற்றுள்ளது. (வரி நீங்கலாக). இதற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கான சீட்டினை வல்வெட்டித்துறையை சேர்ந்த முகவர் திரு மனோகரதாஸ் விற்பனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றயதினமும் ஒரு 50,000 பரிசு வெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.