வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி காண்டீபன் கடந்த 17-03-26 அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2026 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திரு கந்தசாமி காண்டீபன்
பிறப்பு - 28-04-1974 இறப்பு - 17-03-2026
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி காண்டீபன் கடந்த 17-03-26 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்ச் சென்றவர்களான கந்தசாமி பரமேஸ்வரியின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுமாரசாமி (செல்வ மேஸ்திரியார்) ஜெயலக்ஷ்மியின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் விஜய லக்ஷ்மியின் (விஜி) அன்பு கணவரும், வக்ஸ்மணனின் அன்புத் தந்தையும் ஆவார்.