வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் லண்டன் இங்கிலாந்து , Brampton கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி 16-03-2026 அன்று Brampton நகரில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2026 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி
அன்னை மடியில் : 17-03-1941 ஆண்டவன் அடியில்: 16-03-2026
வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் லண்டன் இங்கிலாந்து , Brampton கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி 16-03-2026 அன்று Brampton நகரில் காலமானார்.
காலை 11 மணிமுதல் மாலை 1 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 12.30 மணியளவில் கிரியைகள் இடம்பெற்று 1.30 மணியளவில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இத்தகவலை உற்றார் உறவினர் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
நன்றி
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்திமதி - மகள்
Mobile: +447878839431
சரவணவன் - மருமகன்
Mobile: +447950379984
இந்துமதி - மகள்
Mobile: +447877673854
ராஜ்குமார் (WhatsApp) - மருமகன்
Mobile: +447956772711
நித்யா - மகள்
Mobile: +19059154568
முகுந்தன் - மருமகன்
Mobile: +14165602920