வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசரட்ண அம்மாள் குமாரசாமி(அம்மன்கிளி) அவர்கள் 08/01/2026 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசரட்ண அம்மாள் குமாரசாமி(அம்மன்கிளி) அவர்கள் 08/01/2026 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் மறைந்த குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற செல்லத்துரை நவரத்தினமாலையின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா செல்வமாணிக்கம் அவர்களின் மருமகளும் ஆவார்.
லலித்தா ஜெயக்குமார்(இலண்டன் ) , காலஞ்சென்ற மோகன் (கொழும்பு), சுந்தரேசன் (சரவணன்-இலண்டன்), பவானி(கனடா), யோகேந்திரன்(ராசு -இலண்டன்), யசோதரா(அவுஸ்திரேலியா), மதிவதனி(இலண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார், சிறீரஞ்சனி, குமாரலீலா, காலஞ்சென்ற சுகந்தி, காலஞ்சென்ற நிமால்குமார், சிறீதரன் ஆகியோரின் அன்புமிகு மாமியாரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற நடேசபிள்ளை, ருக்மணிதேவி, காலஞ்சென்ற தவமணிதேவி(வண்ணம்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
ராகவன், சதீஷ், தர்சிகா, மகேஷ், நிருத்தன், வினித்ரா, ஜெயந்,ஜனா,ரஞ்சன், யாழினி, சிந்துபிரியா, சிறீகாந்த், ராஜேந்திரன், ராஜயோகன், ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
ஏவா,சைரஸ்,டெவன்,லீலா,தாரகை, கீரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
இறுதிக்கரியைகள்:
16/01/2026 வெள்ளிக்கிழமை
12-2 pm viewing
2pm-4 pm funeral service and Cremation
At Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1 , Canada
இதனைத் தொடர்ந்து இடம்பெறும் இரவுப் போசனத்திலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நேரம்-5pm
இடம்: J&J Swagat convention Center,
415 Hood Road,Unit 22,Markham,L3R 3W2
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.