யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சண்முகலிங்கம் கமலாவதி அவர்கள் கடந்த 29.08.2025ஆம் திகதி அன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2025 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
திருமதி.சண்முகலிங்கம் கமலாவதி
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சண்முகலிங்கம் கமலாவதி அவர்கள் கடந்த 29.08.2025ஆம் திகதி அன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 01.09.2025 திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 12.30க்கு இறுதிக் கிரியைகள் ஆரம்பித்து, 2.15 மணியளவில் தகனத்துக்காக அங்கிருந்து எடுக்கப்பட்டு, பின்னர் 3 மணிக்கு கல்கிசை இந்து மையானத்தில் தகனம் செய்யப்படும்.