அவிரா,லோகன், அஞ்சனா, பிரியங்கா, ரவீனா , டிலன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (11.08.2025) திங்கட்கிழமை மதியம் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கல்கிசை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.