வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சிவகணேசமூர்த்தி (தனம்) 28.07 2025 திங்கட் கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சிவகணேசமூர்த்தி (தனம்) 28.07 2025 திங்கட் கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நவரத்தினம் ஆகியோரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அபிராமிப்பிள்ளை ஆகியோரின் மருமகளும்,
சிவகணேசமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜனார்த்தன், விஜயலட்சுமி, ராதாலட்சுமி, வத்ஸன், நித்தியலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகந்தி, முகுந்தன், மனோகரன், றோஸ்,நேசகுல சிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உருத்திராபதி, மகாலட்சுமி, சோமசேகரம் பாக்கிய லட்சுமி, ராஜலட்சுமி, ராதாகிருஷ்ணன், மற்றும் பொன்னம்பலம், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியையானது நாளை மறுதினம் வியாழக்கிழமை 31.07.2025 அன்று பிற்பகல்2.30-4.30மணி வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுங்கள்.