வல்வெட்டித்துறை, வேம்படியை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா (Sydnoy)யை வகிப்பிடமாகவும் சேதலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 03/04/25 வியாழன் அன்று இறைபதம் அடைந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2025 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
சேதலிங்கம் மயில்வாகனம்
பிறப்பு 15/09/1939. இறப்பு 03/04/2025
வல்வெட்டித்துறை, வேம்படியை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா (Sydnoy)யை வகிப்பிடமாகவும் சேதலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 03/04/25 வியாழன் அன்று இறைபதம் அடைந்தார்.
இவர் காலம் சென்ற சேதுலிங்கம் (விதானையார்), ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வானும்
காலம் சென்ற பாலசிங்கம், ஞானகலாம்பிகை தம்பதிகளின் மருமகனும்,