மரண அறிவித்தல் - திரு தணிகாசலம் நடராஜா (ராசுக்குட்டி) - இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2026 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
திரு தணிகாசலம் நடராஜா (ராசுக்குட்டி)
பிறப்பு 04-10-1968 இறப்பு 24-05-2026
வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. தணிகாசலம் நடராஜா (ராசுக்குட்டி) அவர்கள் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
திரு-திருமதி குமாரசாமிப்பிள்ளை-சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,
நவீன், பிரியந்திக்கா, தணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினித் அவர்களின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள்
Funeral Arrangements
Visitation
Sunday, May 31, 2026 (5:00 PM - 6:00 PM)
Asian Funeral Care
66/67 Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB
Final Rites
Monday, June 1, 2026 (8:30 AM - 11:00 AM)
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF
Cremation
Monday, June 1, 2026 (11:30 AM)
South London Crematorium
Rowan Road, Streatham, London SW16 5JG
Thanksgiving Lunch
Monday, June 1, 2026 (1:00 PM - 4:00 PM)
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவன் மைத்துனன் : 0044 7852 929967
மகேந்திரகுமார் : 0044 7950 285251
லக்கி : 0044 7915 302659
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.