யாழ்/ வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நித்தியானந்தன் (சின்னத்துரை) அவர்கள் 13/12/2025 இன்று காலமானார்.
அன்னார் பிரேமலீலாவின் அன்புக் கணவரும்,
ராம்குமார், லவகுமாரன், செல்வக்குமாரன், யோகலதா உதயகுமாரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரதீபா, ஜெயக்குமாரி யாழினி, திருநாவுக்கரசு ( கண்ணன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15/12/2025.. திங்கட்கிழமை மதியம் 1.மணிக்கு வீட்டில் கிரியைகள் நடைபெற்று மதியம் 3.மணிக்கு பூதவுடல் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் அறியத் தருகின்றோம்
தகவல்
மனைவி,
பிள்ளைகள தொடர்பு:- 9944819409
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: December 15, 2025 at 00:52
ஆழ்ந்த இரங்கல் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் ஓம் சாந்தி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.