விளம்பரம் - வீடு விற்பனைக்கு (நெற்கொழு வீதி, வல்வெட்டித்துறை )
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2026 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை கெருடாவில் வீதி, ஊரிக்காடு நெற்கொழு சந்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடு விற்பனைக்குண்டு.
கீழ் தளத்தில் 2 படுக்கை அறைகள், மண்டபம், சாமி அறை, திறந்த சமையல் அறை, 2 மேலத்தேயமலசல வசதிகளுடன் கூடிய குளியல் அறைகள் மற்றும் வரவேற்பறையும்
மேல் தளத்தில் பல்கணியுடன் கூடிய 2 படுக்கை அறைகள் (1 Attached Bath room) மற்றும் பான்ரி கபோர்ட் மற்றும் மேலே மொட்டை மாடி உண்டு.
இதர விடயங்கள் - இரும்புக் கதவு, வெட்டுக் கிணறு, குழாய்க் கிணறு, சுற்று மதில்
தொடர்புகட்கு
00 94 77 61 50 643
00 94 75 58 21 283
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.