சென்னை, ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜோசப் சேகர் (73) தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து பிரபலமானார். இதனால், இவர் 'பறவை மனிதர்' என அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், புற்றுநோய் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த சேகர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். அவர் மறைவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் நல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.