யாழ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றய தினம் மலேசியாவின் Johor Bahru Senai International Airport இருந்து வந்த விமானம் தரையிறங்கியது.
பலாலியில் தரை இறங்கிய மூன்றாவது International charter operation இதுவாகும்.
எரிபொருள் நிரப்புதல், மற்றும் விமான பணியாளர்கள் இளைப்பாறுவதற்காக குறித்த விமானம் தரை இறங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.