95 Young Star VPL இறுதி கரப்பாந்தாட்டப் போட்டி - சுனாமி ஸ்ரைகேர்ஸ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2026 (திங்கட்கிழமை)
வல்வை 95 Young Stars VPL குழுமத்தினால் நடாத்தப்பட்டு வந்த கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழக கடற்கரை மைந்தானத்தில் இடம்பெற்றது.
தொடரின் இறுதிப் போட்டியில் 2K7 அணியினை எதிர்த்து Tsunami Strikers அணி மோதியது. இறுதியில் Tsunami Strikers அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
போட்டியினத் தொடர்ந்து தேசிய மட்டத்தில் சாதனைகள் படைத்த மாணவர்களுக்கான கெளரவிப்பும் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.