யாழ் வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் பிரித்தானியா London மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட அமரர் திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி அவர்களது அந்தியேஷ்டி கிரியையும், நன்றி நவிலலும்
தோற்றம் : March 17 , 1941 மறைவு : March 16, 2026
பாசத்தின் வடிவமாய் எம்முடன் பழகி, உற்றார், உறவினர் மற்றும் சமூகத்துக்கும் பலமாக நின்று, விருட்சமாக விரிந்து வாழ்ந்து, அனைத்து மனங்களிலும் அழியா நினைவுகளை விதைத்து, இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் எங்கள் மனதில் என்றென்றும் பசுமையாக நிறைந்திருக்கும்.
இன்றுமுதல் அந்த ஆண்டவன் சந்நிதியில் உங்கள் ஆத்மா சாந்தியடைய வாழ்த்தி வணங்குகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் மற்றும் RIP மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும் மற்றும் மலர்வளையங்கள் மலர் மாலைகள் சாத்தியவர்களுக்கும் உற்றார் , உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு உதவி செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரின் அந்தியேஷ்டி கிரிகைகள் எதிர்வரும் March 31, செவ்வாய்கிழமை அவரது 49 Baylawn Circle, Brampton, Ontario L6P 2M5 எனும் விலாசத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இதில் உங்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இங்கனம் குடும்பத்தினர்
தொலைபேசி # 905 915 4568
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.