தோற்றம் : February 4 , 1953 மறைவு : March 25, 2026
யாழ் வல்வெட்டித்துறை காட்டுவளவை பிறப்பிடமாகவும் Toronto, Canada மற்றும் Melbourne, Australia ஆகிய இடங்களை வாழ்விடமாகக் கொண்ட எங்கள் அன்புத்தாயார் அமரர் திருமதி மஞ்சுளா பாலசுப்பிரமணியம் அவர்களது அந்தியேஷ்டி நிகழ்வு எதிர்வரும்
April 26, 2026 ஞாயிற்றுக் கிழமை அன்று
Kundrathu Murugan Kumaran Temple Hall.
14 Vel Street,
Deanside VIC 3336
Time: 12.00 pm to 2.30
இல் இடம்பெறும். அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் இத்தருணத்தில் எங்கள் அம்மா சடுதியாக நோய்வாய்ப்பட்டதிலிருந்து இன்றுவரை எமக்கு ஆறுதலாகவும் உற்ற துணையாகவும் இருந்து பல உதவிகளை செய்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.