கடந்த 17.12.25 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் திரு. ஆறுமுகநாதன் பிரேமநாதன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 06.01.26 அன்று காலை 7 மணியளவில், அம்மா மண்டபம் காவேரிக் கரையில் கிரியைகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து முற்பகல் 1130 மணிக்கு வீட்டுக் கிரியைகள் நடைபெறவுள்ளது. அத் தருணம் தாங்கள் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
விலாசம்
No 1/6 கீதா நகர் மெயின் ரோடு,
வயலூர் ரோட்,
திருச்கி 17
இங்ஙனம்
குடும்பத்தினர்
00 91 9789 16 3886
00 91 9677 68 7262
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.