Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தீர்த்தத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது.
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு வி.கழகத்திற்கு புதிய தலைவர், செயலாளர் தெரிவு செய்யப்பட்டார்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2017 (திங்கட்கிழமை)    
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுக்கான பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02-07-2017) மாலை 4.30 மணிக்கு நெடியகாட்டு பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வை 79 நண்பர்களின் தாயகம் நோக்கிய செயற்பாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை 79 நண்பர்களின் தாயகம் நோக்கிய செயற்பாடுகள்
[மேலும் வாசிக்க...] 
ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தேர் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2017 (திங்கட்கிழமை)     [photos]
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது.
[மேலும் வாசிக்க...] 
கிளிநொச்சியில் முன்னாள் போராளிக்கு பிரித்தானிய வல்வை நலன் புரிச் சங்கம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தினால் வல்வை மக்களின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான காந்தரூபன் அவர்கள் கிளிநொச்சி யுத்தத்தின் போது தனது ஒரு கால் இழந்த நிலையில் எந்தவிதமான உதவியும்..
[மேலும் வாசிக்க...] 
ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 7 ஆம் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது.
[மேலும் வாசிக்க...] 
முன்னாள் போராளிக்கு வல்வை பிரித்தானிய நலன் புரிச் சங்கம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2017 (சனிக்கிழமை)     [photos]
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தினால் வல்வை மக்களின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில் சம்புக்குளம் முகாம் பகுதியில் வசித்து வரும் முன்னால் போராளியான ரவிந்திரன் இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலையிலும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் குடும்பத்தை நடத்த முடியாமல்...
[மேலும் வாசிக்க...] 
கனடா முத்துமாரி அம்மன் பொதுக் கூட்டம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2017 (சனிக்கிழமை)    
அருள்மிகு கனடா முத்துமாரி அம்பாள் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00மணிக்கு ஆலயத்தில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் ஆலய வாடகை, கணக்கறிக்கை மற்றும் நிர்வாகம் சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்படும் என ....
[மேலும் வாசிக்க...] 
கனடாவின் 150 வது பிறந்ததினம் - கனடாவிலிருந்து ந.நகுலசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2017 (சனிக்கிழமை)     [photos]
கனடாவின் 150 வது பிறந்ததினம் - கனடாவிலிருந்து ந.நகுலசிகாமணி
[மேலும் வாசிக்க...] 
ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 6 ஆம் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2017 (சனிக்கிழமை)     [photos]
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது....
[மேலும் வாசிக்க...] 
நடைபெற்று முடிந்த கணிதவிழா பற்றிய CWN 11 Plus இன் அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2017 (சனிக்கிழமை)     [photos]
நடைபெற்று முடிந்த கணிதவிழா பற்றிய CWN 11 Plus இன் அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
கணபதி பாலர் பாடசாலைக் கட்டடப் பணிகள் நிறைவுக் கட்டத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2017 (சனிக்கிழமை)     [photos]
நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய கணபதி பாலர் பாடசாலைக்கட்டடப்பணிகள் தற்போது நிறைவுக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. நெடியகாடு அபிவிருத்திச் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் நெடியகாடு அபிவிருத்திச் சபையின் ...
[மேலும் வாசிக்க...] 
மல்லாவி மத்திய கல்லூரிக்கு கணித மூல நிலையம் கணித ஆசிரியரினால் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2017 (வெள்ளிக்கிழமை)    
மல்லாவி மத்திய கல்லூரியில் கணித மூல நிலையம் கடந்தா 23 -06-2017 அன்று திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் து.யேசுதானந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக இக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முன்னாள் கணித ஆசிரியரும், இக்கட்டிடத்தை அமைத்து ...
[மேலும் வாசிக்க...] 
தேடிவந்த அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளாத சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2017 (வெள்ளிக்கிழமை)    
வடமாகாண அமைச்சு பதவிகளில் ஒன்றைப் பெறுப்பேற்கக் கொள்ளுங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை தான் மறுத்திருப்பதாக கூறியிருக்கும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் அமைச்சர் பதவிக்காக முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கவில்லை..
[மேலும் வாசிக்க...] 
ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 5 ஆம் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - செல்வரத்தினம் தங்கவேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - செல்வரத்தினம் தங்கவேலாயுதம்
[மேலும் வாசிக்க...] 
டென்மார்க்கின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக இளங்கோ ராமரட்ணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2017 (வியாழக்கிழமை)     [photos]
டென்மார்க்கில் உள்ள நிகுபிங் பல்ஸ்ரர் நகரத்தில் வாழ்ந்துவரும் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி. திரு. ராமரட்ணம் வைரமுத்து ( சுபாஸ்) தம்பதியரின் அருமை மகனான இளங்கோ அந்த நகரத்தில் உள்ள வர்த்தக உயர்நிலை கல்லூரியில் நடைபெற்ற...
[மேலும் வாசிக்க...] 
ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 4 ஆம் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2017 (வியாழக்கிழமை)     [photos]
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது பிரமோற்சவ விழாவின் 3 ஆம், 4ஆம் நிகழ்வின் காட்சிகளைக் கீழே காணலாம்.
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - செல்வன் அர்ஜுன் லக்‌ஷ்மன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - செல்வன் அர்ஜுன் லக்‌ஷ்மன்
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க ற்கு ரூபா 3,00,000/- நிலையான வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கென புதிதான ஒரு நிலையான வைப்பு ஆரப்பிக்கப்பட்டுள்ளது. வல்வை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது கிடைக்கபெற்ற பணம் 1,00,000/- ரூபாவும், வல்வை விளையாட்டுக் கழகத்தின் 50 வது ஆண்டு ..
[மேலும் வாசிக்க...] 
கனடாவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற CWN 11 Plus கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)     [photos]
இந்த வருடம் CWN 11 Plus இனால் இங்கிலாந்து, இலங்கை, கனடா உட்பட 5 நாடுகளில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த 25 ஆம் திகதி கனடாவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது....
[மேலும் வாசிக்க...] 
VEDA வைகாசி மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
VEDA வைகாசி மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...] 
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் கோயிலில் இடம்பெற்ற பிரமோற்ஸவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 2017 நேற்று இடம்பெற்றது. பிரமோற்சவ விழாவின் 2 ஆம் நிகழ்வின் காட்சிகளைக் ...
[மேலும் வாசிக்க...] 
மிகவும் சிறப்பாக இடம்பெற்ற CWN 11 Plus கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இந்த வருடம் CWN 11 Plus இனால் இங்கிலாந்து, இலங்கை உட்பட 5 நாடுகளில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த 24 ஆம் திகதி இலண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது...
[மேலும் வாசிக்க...] 
நேதாஜி வி.கழக மென்பந்து - ரெயின்போ வெற்றி பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)    
அமரர் சிவனடியார் நவரத்தினம்(கட்டியப்பா) ஞாபகார்த்தமாக வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிகள் நேற்று மாலை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ரெயின்போ ...
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் - சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் - சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)
[மேலும் வாசிக்க...] 
இளங்கதிர் உதைபந்து - இளங்கதிர் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/06/2017 (திங்கட்கிழமை)     [photos]
tubetamil அனுசரணையுடன் அ.சி.விஸ்னு சுந்தரம் ஞாபகார்த்தமாக இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் ஒரு நாள் உதைப்பந்து சுற்றுப் போட்டிகள் நேற்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது....
[மேலும் வாசிக்க...] 
இளங்கதிர் உதைபந்து - இறுதியாட்டத்திற்கு சைனின்ஸ் அணியை எதிர்த்து இளங்கதிர் மோதவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
tubetamil அனுசரணையுடன் அ.சி.விஸ்னு சுந்தரம் ஞாபகார்த்தமாக இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் ஒரு நாள் உதைப்பந்து சுற்றுப் போட்டிகள் இன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளின்...
[மேலும் வாசிக்க...] 
லண்டனில் நடைபெற்ற சிதம்பர கணிதப் போட்டி 2017 பரிசளிப்பு விழா - பகுதி - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
CWN 11- PLUSஇனால் நடாத்தப்பட்ட சிதம்பர கணிதப் போட்டி 2017 இன் பரிசளிப்பு விழா நேற்று மிகவும் சிறப்பாக லண்டனில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
ரேவடிக் கடற்கரையில் சர்வதேச யோகா வாரம் அனுஷ்டிக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் சர்வதேச யோகா வாரத்தினை முன்னிட்டு இன்று காலை 06.00 மணியிலிருந்து 07.30 மணி வரை அனுஷ்டிக்கப்பட்டது. இவ் யோகா தின நிகழ்வில் வல்வை சனசமூக சேவா நிலையம் கற்றல் மையம் மாணவர்கள் மற்றும் யோகா பயிலும் பெண்....
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai