வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் உப தலைவரும், வல்வை சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும், வல்வை சனசமூக சேவா நிலையத்தின் முன்னாள் உறுப்பினரும், வல்வை ஆனந்தயோகாலயா கலைக் கூடத்தின் ஸ்தாபகருமான கப்டன் சின்னத்துரை சிவநேசன் நேற்று காலமானார். இவருக்கு வயது 80.
இவருக்கு மனைவி மற்றும் மகன் மற்றும் 2 மகள்கள் உண்டு. இறுதிக் கிரியைகள் வல்வையில் இடம்பெறவுள்ளது.
கீழே படத்தில் 1964 ஆம் ஆண்டு Valvettithurai Blues உதைபந்தாட்ட குழுவில் கப்டன் சிவநேசன். (பின்வரிசையில் இடமிருந்து வலம், நான்காவதாக நிற்பவர்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
s. Rajendra (Master) (uk)
Posted Date: April 01, 2026 at 02:25
நம் அனைவருக்கும் வருத்தமான செய்தி. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்!
சிதம்பரா நண்பர்கள் சார்பில்,
மாஸ்டர்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.