உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தாப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வட்டரங்களுக்கான வரைபடம் (Ward map) வெளியிடப்பட்டுள்ளது.
கீழே வல்வெட்டித்துறை நகரசபைக்கான வட்டார வரைபடம் (Ward map of Valvettihurai urban council) இணைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபையில் உள்ள வட்டாரங்களின் விபரம் வருமாறு
1) தொண்டைமானாறு
2) மயிலியதனை
3) ஊரிக்காடு
4) கொம்மந்துறை
5) முருகையன் கோயில்
6) சிவன் கோயிலடி
7) வல்வெட்டித்துறை
8) மீனாட்சியம்மன் கோயில்
9) பொலிகண்டி
வல்வெட்டித்துறை நகரசபை வட்டார வரைபடம்
(Ward map of Valvettihurai urban council)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.