பிறந்த திகதி: March 25, 1943 மறைவு: July 23 , 2026
வல்வெட்டித்துறையை சேர்ந்த மறைந்த திரு திருமதி தங்கேஸ்வரராஜா நாகரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், மயிலியதனையைச் சேர்ந்த காலம்சென்ற திரு திருமதி இளையதம்பி , ஆனந்தவல்லி அம்மா அவர்களின் மருமகளும்
திரு தேவகுரு அவர்களின் அன்பு மனைவியும் ஆகிய இந்திரா தேவி 23/ 7/ 2026 அன்று மார்க்கம், கனடாவில் காலமானர் .
இவர் பிரதீபன், பாமினி அவர்களின் அன்பு தாயாரும் மோகேந்திரன் , மைதிலி அவர்களின் அன்பு மாமியாரும்
நிரூபன் ,நிலா ,மயூரன் ,மிதுரன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆவார் .
அன்னார் காலம் சென்ற பிருதிவிராஜ் ,வசுந்தராதேவி ,ஜெயராஜ், விஜயராஜ் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார் .
அன்னார் ராஜலக்ஷ்மி , மோகனசுந்தரம், பவானி, ரூபாவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார் .
தொடர்புகளுக்கு (கனடா )
தேவகுரு ( கணவன் ) :- 647-921-4551
பாமினி (மகள் ) :- 416-723-5619
பிரதீபன்(மகன் ) :- 647-899-9674
மோகேந்திரன் (மருமகன் ) :- 416-220-0908
இறுதிக்கிரியை விபரம் :-
இடம்: CHAPEL RIDGE FUNERAL HOME
8911 WOODBINE AVENUE
MARKHAM ,ON
L3R 5G1
பார்வைக்கு
SUNDAY-JULY -26
1.00-3.00 PM
VISITATION :
Sunday July 26, 2026
From 1:00 pm to 3:00 pm
FUNERAL SERVICE:
Sunday July 26, 2026
From 3:00 pm to 4:30 pm
தகனக்கிரியை
Sunday July 26, 2026
At 5:00 pm
At
North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive
Gormley, ON
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.