வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த இறுதி மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்தோற்சவம் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அன்று மாலை வழமைபோல் இடம்பெறும் விழாவில் வவுனியா ராகஸ்வரம் இசைக் குழுவினரின் (Vavuniya Ragaswaram Musicband) இசை நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அறியவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.