யாழ்பாணம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று - Conde Mast Traveler
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2026 (வெள்ளிக்கிழமை)
யாழ்பாணம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று என Conde Mast Traveler, India கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. செய்தியாளர் Kalpana Sunder இனால் மிகவும் காத்திரமாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் யாழ்பாணத்தின் வரலாறு, கலாச்சாரம், இயற்கை அழகு, உணவு முறைகள் போன்றவை முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன.
Condé Nast Traveller India என்பது இந்தியாவின் முன்னணி பயணிகள் வழிகாட்டி மற்றும் டிஜிட்டல் தளம். இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கி வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.