இலங்கையில் உள்ள வீதிகளின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகுள் நிறுவனம் கடந்த சில தினங்கள் முன்பு ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக யாழின் வடமராட்சியின் சில பகுதிகளும் Google Street View Car இனால் நேற்று படம் பிடிக்கப்பட்டிருந்தன.
கீழே படங்களில் Google Street View Car பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில், வல்வெட்டித்துறை சந்தியை அண்டிய ரேவடி கஸ்டம்ஸ் ஒழுங்கைக்கு முன்னால் உள்ள வீதி வழியாக படம்பிடித்து செல்வதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.