யா வல்வை சிதம்பரக் கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு மாணவர் தலைவர்களுக்கான பொறுப்பாசிரியரும் பகுதித் தலைவருமான திரு கு. தெட்சணாமூர்த்தி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் வாழ்த்துரையினை கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்களும் பிரதி அதிபர் திரு கு. மனோகரன் அவர்களும் நிகழ்த்தினர்.
மாணவர் தலைவர்களுக்கான சின்னத்தினை பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் கல்லூரி அதிபர் அவர்கள் சூட்டினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.