Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

25 அடி புகைக்குண்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2023 (சனிக்கிழமை)     [photos]
நடைபெறும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மாகோற்சவத்தின் முன்னிட்டு 25 அடி புகைக்குண்டு வானில் பறக்கவிடப்பட்டது. நேற்று இடம்பெற்ற ...
[மேலும் வாசிக்க...] 
வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஷ்டை !
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2023 (சனிக்கிழமை)     [photos]
வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் இன்று மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக..
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் வேட்டைத் திருவிழா - படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 8ம் நாளான இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வேட்டைத் திருவிழாவிற்கான வசந்த மண்டப பூசை ஆரம்பமாகி ஒற்றை குதிரை வாகனத்தில்...
[மேலும் வாசிக்க...] 
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தை மீள அமைக்க நீதிமன்றம் உத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2023 (வெள்ளிக்கிழமை)    
கடந்த மாதம் உடைக்கப்பட்ட வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மீண்டும் அதே இடத்தில் நிறுவவும், பொலிஸ் நிலையத்தில் உள்ள அனைத்து திருவுருவச்சிலைகளும்
[மேலும் வாசிக்க...] 
யாழின் மிகப்பெரிய பெளத்த மதத்தூபி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2023 (வியாழக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணத்தின் மிக உயரமான பௌத்த மத தூபி (Stupa) 100 அடியில் காங்கேசன்துறை, தையிட்டியில் கட்டி முடிக்கப்பட்டு இன்று பூசைகள் நடத்தப்பட்டு இருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் ....
[மேலும் வாசிக்க...] 
1 கிலோ கஞ்சா கடத்தலுக்கு சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2023 (புதன்கிழமை)    
உலகளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களைப் பின்பற்றும் சிங்கப்பூர் அரசு, ஒரு கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழர் ஒருவருக்கு,
[மேலும் வாசிக்க...] 
வல்வை முத்துமாரி அம்மன் 2023 திருவிழாவை முன்னிட்டு உடுக்கின் இசையுடன் பாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2023 (செவ்வாய்க்கிழமை)      [videos]
வல்வை முத்துமாரி அம்மன் 2023 திருவிழாவை முன்னிட்டு உடுக்கின் இசையுடன் பாடல்
[மேலும் வாசிக்க...] 
ஸ்ரீ கோடிமுத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பத்திரிகை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2023 (திங்கட்கிழமை)     [photos]
ஸ்ரீ கோடிமுத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பத்திரிகை
[மேலும் வாசிக்க...] 
கொத்தியால் வான் நிரவாக சபை அங்கதத்துவர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2023 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வை கொத்தியால் கடற்தொழில் வான் சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று முன்தினம் மாலை கொத்தியால் கடற்கரையில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் ....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
[மேலும் வாசிக்க...] 
செல்வச்சந்நிதி பிரதமகுரு காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் முருகன் ஆலயத்தின் பிரதம குருக்களில் ஒருவரான கந்தசாமிஐயர் உலககுருநாதஐயர் இன்று காலமானார். இவருக்கு வயது 72. ...
[மேலும் வாசிக்க...] 
இந்திரவிழாவிற்கு பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2023 (சனிக்கிழமை)     [photos]
இந்திரவிழாவிற்கு பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகோள்
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 1030 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் ...
[மேலும் வாசிக்க...] 
நாளைய மகோற்சவத்தை முன்னிட்டு தயாராகின்றது வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2023 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை 21 அன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் மகோற்சவத்திற்கான ஏற்பாடுகள் ...
[மேலும் வாசிக்க...] 
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2023 (வியாழக்கிழமை)     [photos]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் விஞ்ஞாபனம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை வாழ, வீற்றிருக்கும் வல்லவளுக்கு, சித்திரையில் நாம் எடுக்கும் பக்தி விழா.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2023 (வியாழக்கிழமை)    
வத்தையில் வந்திறங்கி, வல்வை வாழ, வீற்றிருக்கும் வல்லவளுக்கு, சித்திரையில் நாம் எடுக்கும் பக்தி விழா.
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2023 (வியாழக்கிழமை)     [photos]
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர்..
[மேலும் வாசிக்க...] 
40 வயதிற்கு மேற்பட்டோர் உதைப்பந்து - வல்வை அரையிறுதிக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2023 (புதன்கிழமை)     [photos]
கரவெட்டி நவசக்தி வி.க நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்ட அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இன்றைய தினம் (19/04/2023) இடம்பெற்ற ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2023 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் ஆரம்பமாகின்றது. இதையொட்டி இன்று மாலை காத்தலிங்க சுவாமி ஊர்வலம் வீதி வழியே ..
[மேலும் வாசிக்க...] 
காத்தவராஜர் ஊர்வலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2023 (புதன்கிழமை)     [photos]
நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தையொட்டி காத்தவராயர் ஊர்வலம் இன்று இடம்பெற்றது
[மேலும் வாசிக்க...] 
நாளை சூரியகிரகணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2023 (புதன்கிழமை)    
2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை 20ஆம் திகதி நிகழவுள்ளது. ஆண்டின் முதல் சூரிய கிரகணம், நாளை ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 ..
[மேலும் வாசிக்க...] 
அருளோசை இறுவெட்டு வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2023 (புதன்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் அனுசரனையில் ஈழத்தின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான VKJ மதி அவர்களின் அற்புதமான ...
[மேலும் வாசிக்க...] 
அன்னை பூபதியின் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2023 (புதன்கிழமை)    
தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் இறுதிவார நினைவேந்தல் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில்...
[மேலும் வாசிக்க...] 
மரபுரிமை மையத்தின் முதலாவது பணி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2023 (புதன்கிழமை)     [photos]
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டு ...
[மேலும் வாசிக்க...] 
செல்வச் சந்நிதியானுக்கு அண்மையில் கிறிஸ்தவ சபை மண்டபம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2023 (புதன்கிழமை)     [photos]
வரலாற்று சிறப்பிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு அண்மையாக கிறிஸ்தவ சபை ஒன்றினால் அமைக்க்ப்படும் கட்டிடம் தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் ..
[மேலும் வாசிக்க...] 
தலைமன்னார் புனித லோரன்ஸ் பாடசாலைக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2023 (செவ்வாய்க்கிழமை)     [photos]
நேற்றைய தினம் வல்வை 21 நண்பர்கள் குழுமத்தினால் தலைமன்னார் புனித லோறன்ஸ் றோ.க.த.க. பாடசாலை மாணவர்களுக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியிலான கற்றல் உபகரணங்கள்..
[மேலும் வாசிக்க...] 
கப்பல் மின்‌தொழில்நுட்ப நிர்ணய பயிற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2023 (திங்கட்கிழமை)     [photos]
கப்பல் மின்‌தொழில்நுட்ப நிர்ணய பயிற்சி
[மேலும் வாசிக்க...] 
எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் ...
[மேலும் வாசிக்க...] 
நெல் தானம் வழங்கும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நெல் தானம் வழங்கும் நிகழ்வு
[மேலும் வாசிக்க...] 
யாழில் பாரம்பரிய உணவுத் திருவிழா - காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2023 (ஞாயிற்றுக்கிழமை)      [videos]
யாழில் பாரம்பரிய உணவுத் திருவிழா - காணொளி
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
192021
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai