காணொளியில் மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் ஆகும். மயிலிட்டித் துறைமுகம் இலங்கையின் மிகப் பெரிய மீன் பிடித் துறைமுகங்களில் ஒன்றாகும். பலாலி இராணுவ விமான நிலையம் காரணமாக 1990 ஆம் ஆண்டு முற்றாக இப்பகுதி இராணுவ மயமாக்கப்ட்டது.
மீண்டும் பெப்ரவரி 5 ஆம் திகதி, மயிலிட்டி ஊடாகச் செல்லும் யாழின் நீளமான பாதைகளில் ஒன்றான பருத்தித்துறை - பொன்னாலை வீதி, மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது
Myliddy is a small coastal town in northern Sri Lanka, having one of the largest fishing harbour in the country. The town has been under the high-security zone since 1990 due to its close proximity to the Palali military Airport. Point Pedro road Ponnaalai one of the longest road in Jaffna peninsula passing through Myliddy was re-opened for public use on 5th Feb 2018. The video shows Myliddy harbour and its adjacent area.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.