4 நாட்கள் இடம்பெறவுள்ள சைனிங்க்ஸ் விளையாட்டுப் போட்டிகள், 8 லட்சம் ரூபா பரிசு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)
வல்வை சைனிங்க்ஸ் கழகத்தின் 60 ஆவது வருட அக் கழகத்தால் நடாத்தப்பட்டும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வீதி விளையாட்டுக்கள், கடல் விளையாட்டுக்கள், மைதான விளையாட்டுக்கள் என இடம்பெறவுள்ள போட்டிகளிற்கு ரூபா 8 லட்சம் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
இவை சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.